திண்டுக்கல் சோலைஹால் ரோட்டில் இயங்கி வந்த மீன் மார்க்கெட், தற்போது புதுப்பிப்பு பணி நடைபெற்று வருவதால்

திண்டுக்கல் சோலைஹால் ரோட்டில் இயங்கி வந்த மீன் மார்க்கெட்,  தற்போது புதுப்பிப்பு பணி நடைபெற்று வருவதால்
X
Dindigul
, தற்காலிகமாக மேட்டுப்பட்டி சந்தைரோட்டில் உள்ள நவீன ஆட்டிறைச்சிக்கூடத்தில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் சிரமத்திற்கு மன்னித்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். குறிப்பு: சனிக்கிழமை காலை 3 மணி முதல் 7 மணி வரையும் சனிக்கிழமை இரவு 9 மணி முதல் 2 மணி வரையிலும் மொத்த வியாபாரம் நடைபெறும் நிர்வாகம்: திண்டுக்கல் மாநகராட்சி
Next Story