ஆர்.டி மலையில் பைரவ அஷ்டமி பூஜை
Kulithalai King 24x7 |10 Jan 2026 9:04 PM ISTஸ்ரீ விராச்சிலேஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி மலையில் உள்ள ஶ்ரீ விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் சுவர்னகால பைரவ அஸ்டமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதத்துடன் வடை, தயிர் சாதம் வழங்கப்பட்டது. இந்த பூஜையில் பைரவர் வேண்டுதலுடன் பிறந்த குழந்தை சார்பில் சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஸ்ரீ கந்த சுப்பிரமணிய சிவாச்சாரியார் மற்றும் வேதரத்தின் சிவம் செய்திருந்தனர்.
Next Story







