கடலூர் மாவட்டத்தில் பதிவான மழை நிலவரம்

X
Kurinjipadi King 24x7 |11 Jan 2026 10:37 PM ISTகடலூர் மாவட்டத்தில் பதிவான மழை நிலவரம் அறிவிப்பு வெளியானது.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று (ஜனவரி 11) காலை 8.30 மணி நிலவரப்படி, கடலூரில் 0.2 மி.மீ., கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் 0.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 0.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
Next Story
