பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் வரத்து அதிகரிப்பு

பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் வரத்து அதிகரிப்பு
X
பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் வரத்து அதிகரித்துள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தினந்தோறும் மார்க்கேட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜனவரி 12) நெல் வரத்து 10 மூட்டை, உயர்ந்த விலை 1351, உளுந்து வரத்து 4 மூட்டை, உயர்ந்த விலை 8349, குறைந்த விலை 8003 என மொத்தம் 14 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.
Next Story