ஒட்டப்பிடாரம் அரசு கல்லூரியில் அமைச்சர் கோவி. செழியன்ஆய்வு

X
Ottapidaram King 24x7 |12 Jan 2026 6:57 PM ISTஒட்டப்பிடாரத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story
