முள்ளிப்பாடி ஊராட்சியில் சமத்துவ பொங்கல்

Dindigul
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் ஒன்றியம் முள்ளிப்பாடி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது மண்டல துணைவட்டார வளர்ச்சி அலுவலர் கு.மா.ராஜா அவர்களும் முள்ளிப்பாடி ஊராட்சி செயலாளர் திரு வசந்தகுமார் அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பற்றாளர் மோகன்தாஸ்அவர்கள் தலைமையில் மண்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர் இதில் பல்வேறு போட்டிகளில் நடைபெற்றது போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
Next Story