வாழ்த்து அறிக்கை வெளியிட்ட தாழையூத்து கிளை தலைவர்

வாழ்த்து அறிக்கை வெளியிட்ட தாழையூத்து கிளை தலைவர்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று (ஜனவரி 15) உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தாழையூத்து கிளை தலைவர் முகமது உசேன் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் மண்ணெங்கும் மனிதநேயம் மலரட்டும் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
Next Story