ரிஷிவந்தியம் : தொகுதி மக்களுடன் பொங்கல் கொண்டாடிய எம்எல்ஏ...

X
Rishivandiyam King 24x7 |15 Jan 2026 3:41 PM ISTரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, பகண்டைக் கூட்டுச் சாலையில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா கொண்டாட்டம்
ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, பகண்டைக் கூட்டுச் சாலையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு,கழக சொந்தங்கள் மற்றும் பொதுமக்கள் என 30000 -கும் மேற்பட்டவர்களை நேரில் சந்தித்து,தைத்திருநாள் நல்வாழ்த்துக்களை கூறி அவர்களுடன் பொங்கல் வைத்து, தைத்திருநாள் பண்டிகையை கொண்டாடி பொதுமக்களை மகிழ்வித்து மகிழ்ந்தார் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம்.கார்த்திகேயன் அவர்கள்
Next Story
