உயர்தர கிரிக்கெட் கிட்டுக்களை வழங்கினர்கள்

X
Pudukkottai King 24x7 |17 Jan 2026 5:38 AM ISTதிருமயம் ஒன்றியத்தில் உள்ள 10 மேற்பட்ட ஊராட்சிகளை சார்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவித்தனார்
திருமயம் சட்டமன்ற தொகுதியில் திருமயம் ஒன்றியத்தில் உள்ள 10 மேற்பட்ட ஊராட்சிகளை சார்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் மாநில மருத்துவ அணி இணை செயலாளர் Dr.R. அண்ணாமலை ரகுபதி MBBS, Ms(ortho) ஒருங்கிணைப்பில இயற்கை வளங்கள் துறை புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.ரகுபதி உயர்தர Volleyball Net volley Ballமற்றும் உயர்தர கிரிக்கெட் கிட்டுக்களை வழங்கினர்கள் உடன் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அழகுசிதம்பரம் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்
Next Story
