நெல்லையில் அதிமுகவினர் கொண்டாட்டம்

நெல்லையில் அதிமுகவினர் கொண்டாட்டம்
X
எம்ஜிஆரின் 109வது பிறந்த தினம்
தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 109வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் கொக்கிரகுளத்தில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story