முன்னாள் தலைவரிடம் வாழ்த்து பெற்ற மாணவன்

முன்னாள் தலைவரிடம் வாழ்த்து பெற்ற மாணவன்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் முன்னாள் தலைவர் கனி
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பத்தமடையில் மாணவர்களுக்கு இடையில் நடைபெற்ற 1500 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் எஸ்டிடியூ முன்னாள் மாவட்ட செயலாளர் கோட்டூர் ரத்தீஷ் மகன் முகம்மது ஜாவித் அன்வர் முதலிடம் பெற்று பரிசு கோப்பையை வென்றார்.இந்த பரிசு கோப்பையை இன்று நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் கனியிடம் வழங்கி பாராட்டு பெற்றார்.
Next Story