நத்தம் அருகே சாலை தடுப்பில் மோதி சொகுசு கார் விபத்து*

நத்தம் அருகே சாலை தடுப்பில் மோதி சொகுசு கார் விபத்து*
X
Dindigul
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், குட்டுப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்ற சொகுசு கார் சாலை தடுப்பில் மோதி விபத்து. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பினார். விபத்து குறித்து நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story