திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி
X
Dindigul
பொங்கல் விடுமுறை முடிந்து ஊர்களுக்கு திரும்பும் பயணிகள் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர் ஆனால் போக்குவரத்து கழகம் சார்பில் எந்தவித பேருந்து வசதி சரிவர செய்யப்படாததால் தங்களது ஊருக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவிப்பு
Next Story