காங்கிரஸ் மாவட்ட தலைவர் நியமனம்

X
Komarapalayam King 24x7 |19 Jan 2026 9:43 PM ISTநாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் தேசியச் செயலாளரால் அறிவிப்ப
நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக திரு. சதீஷ் தனகோபால் MBA அவர்கள் அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் வேணுகோபால் அவர்களால் நியமிக்கப்பட்டு அறிவிக்கபட்டுள்ளார் இவர் மாணவர் காங்கிரஸ் முதல் நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் அணி காங்கிரஸ் தலைவர் பதவி பகிர்ந்து வந்தவர் தற்போது ஆலம்பாளையம் பேரூராட்சி அலமேடு கவுன்சிலராக பணியாற்றி வருகிறார் இவரது தந்தை பி.டி.தனகோபால் ஆலாம்பாளையம் முன்னாள் பேரூராட்சி தலைவராகவும் முன்னாள் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
