பொதுமக்கள் சாலை மறியல்

பொதுமக்கள் சாலை மறியல்
X
திண்டுக்கல் வேடசந்தூர்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சுக்காம்பட்டி கிராமம், எஸ்.குரும்பபட்டி பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல். காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு.
Next Story