இராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில்

இராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம் நேற்று  மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில்
X
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலி, காதொலிக் கருவி, ஊன்றுகோல் உள்ளிட்ட ரூ. 21480, மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலி, காதொலிக் கருவி, ஊன்றுகோல் உள்ளிட்ட ரூ. 21480, மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை திருமதி.சரண்யாதேவி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செந்தில் குமாரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்
Next Story