திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

X
Dindigul King 24x7 |20 Jan 2026 7:22 PM ISTDindigul
திண்டுக்கல் மாவட்டத்தில் கேதையுறும்பு, தேவர்மலை, குட்டத்துப்பட்டி மற்றும் புளியராஜக்காபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் காவிரி நீரை ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டத்தின் செயல்பாடு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Next Story
