அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
X
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நான்காம் நாள் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடந்தது.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நான்காம் நாள் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் முதல்வர் (பொ) சரவணாதேவி தலைமையில் நடந்தது திட்ட அலுவலர் ரமேஷ் குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக கணினி அறிவயல் துறை தலைவர் கார்த்திகேயனி, இயற்பியல் துறை தலைவர் அனுராதா பங்கேற்று போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினர். மேலும் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Next Story