வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் நாகை எஸ்.பி யிடம் புகார் மனு

X
Nagapattinam King 24x7 |24 Jan 2026 9:43 AM ISTநாகை செய்தி
நாகையில் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக உண்மைக்கு புறம்பாக வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகத்தை பற்றி தவறாக செய்திகளை சமுகவலை தளங்களில் பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வேளாங்கண்ணி பேரூராட்சித் துணைத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் நேற்று புகார் மனு இன்று அளித்தார்
Next Story
