விசில் யாரு அடித்தாலும் சத்தம் வரும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

X
Pudukkottai King 24x7 |26 Jan 2026 10:31 AM ISTஅதிமுகவை பற்றி விமர்சனம் செய்யாத விஜய் தற்போது விமர்சனம் செய்ததற்கு பதிலாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்த போது
விசில் யாரு அடித்தாலும் சத்தம் வரும்* ஆனால் மக்கள் மனதில் நிலையாக இருப்பது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா இரட்டை இலை சின்னம் முன்னாள் அதிமுக அமைச்சர் C. விஜயபாஸ்கர் பெருமிதம்* இன்று புதுக்கோட்டை மாநகர பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் 2026 அதிமுக தேர்தல் வாக்குறுதியின் துண்டு பிரச்சுரங்களை வழங்கினர் அப்போது அதிமுகவை பற்றி விமர்சனம் செய்யாத விஜய் தற்போது விமர்சனம் செய்ததற்கு பதிலாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்த போது விசில் யார் அடித்தாலும் சத்தம் வரும் ஆனால் மக்கள் மனதில் நிலையாக இருப்பது புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் மக்கள் மனதில் உறுதியாகவும் வலிமையோடும் இருக்கிறது எனவே வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் EPS முதல்வராக வரப்போவது உறுதி என பெருமிதம் தெரிவித்தார்
Next Story
