என்இசிசி நிறுவனர் பி.வி.ராவ் நினைவு தினம்...

என்இசிசி நிறுவனர் பி.வி.ராவ் நினைவு தினம்...
X
என்இசிசி நிறுவனர் பி.வி.ராவ் நினைவு தினம்...
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நிறுவனர் டாக்டர் பி.வி.ராவ் 30-வது நினைவு தினம் கோழிப்பண்ணையாளர்கள் சார்பில் ஆண்டகளூர்கேட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ராசிபுரம் என்இசிசி தலைவர் எஸ்.வெங்கடாஜலம் தலைமையில் கோழிப்பண்ணையாளர்கள் பலரும் பங்கேற்று பேருந்து பயணிகள், பொதுமக்களுக்கு இலவச முட்டைகளை வழங்கினர். இதில் கோழிப்பண்ணையாளர்கள் கணபதி, நாகராஜ், செங்கோட்டுவேல், விபிஎஸ்.,பெரியசாமி, என்.எஸ்.ஆர்.சோம சுந்தரம், ஏகாம்பரம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
Next Story