விசில் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சுவர் விளம்பர பிரச்சாரத்தை வண்ணம் அடித்து துவங்கி வைத்தார் கட்சி கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ்.

X
Tiruchengode King 24x7 |28 Jan 2026 10:20 PM ISTதிருச்செங்கோடு ஒன்றிய பகுதிகளில் ஒன்றான குமாரமங்கலம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்கு சேகரிப்பு சின்னமான விசில் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சுவர் விளம்பர பிரச்சாரத்தை கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் வண்ணம் அடித்து துவக்கி வைத்தார்
திருச்செங்கோடு ஒன்றிய பகுதிகளில் ஒன்றான குமாரமங்கலம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்கு சேகரிப்பு சின்னமான விசில் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சுவர் விளம்பர பிரச்சாரத்தை கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் வண்ணம் அடித்து துவக்கி வைத்தார் நிகழ்ச்சியின் போது திருச்செங்கோடு முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பாலசுப்பிரமணியம், ஒன்றிய செயலாளர் விக்னேஷ், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story
