நாகை:இலவச பப்பா அமைச்சர் வழங்கியது சந்தோசம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்த இராமசெயம் பேட்டி

X
Nagapattinam King 24x7 |30 Jan 2026 8:39 AM ISTNagai News
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை கூட்டரங்கில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2102 பயனாளிகளுக்கு ரூபாய்: 85.26 இலட்ச மதிப்பிட்டில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷாநவாஸ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இலவச பட்டா வாங்கிய தலைஞாயிறு பகுதியை சேர்ந்த இராமஜெயம் பேட்டி அளித்துள்ளார்
Next Story
