ஒட்டன்சத்திரம் அருகே வாலிபர் கொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்

ஒட்டன்சத்திரம் அருகே வாலிபர் கொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
X
Dindigul
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த இடையகோட்டை, ஜவ்வாதுபட்டி மயானம் அருகே அத்திக்கோம்பையை சேர்ந்த சண்முகம் மகன் பெருமாள்(25) என்பவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
Next Story