புதுக்கோட்டை காந்திநகர் ஐந்தாம் வீதியில் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ பாலாஜி அம்மன் ஸ்ரீ பாலமுருகன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.*
Pudukkottai King 24x7 |2 Feb 2026 7:01 AM ISTபுதுக்கோட்டை காந்திநகர் ஐந்தாம் வீதியில் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ பாலாஜி அம்மன் ஸ்ரீ பாலமுருகன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
புதுக்கோட்டை காந்திநகர் ஐந்தாம் வீதியில் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ பாலாஜி அம்மன் ஸ்ரீ பாலமுருகன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா. *புதுக்கோட்டை மாவட்ட காந்திநகர் ஐந்தாம் வீதியில் அருள் பாலித்த வரும் ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ பாலாஜி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பாலாஜி அம்மன் ஆலய அருகாமையில் வைக்கப்பட்டுள்ள யாகசாலையில் பல்வேறு புனித தளங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித கலச நீர் யாகசாலையில் வைக்கப்பட்டு முதலில் முதல் கால பூஜை ஆனது 30.1. 2026 வெள்ளிக்கிழமை மாலை வாஸ்து சாந்தி ஹோமம் விநாயகர் வழிபாடு மகா கணபதி ஹோமம் மகாலட்சுமி நவகிரக ஹோமங்கள் செய்யப்பட்டு இன்று நிறைவு கால பூஜை மகா பூர்ணகதி தீபாரதனை காண்பிக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு யாகசாலையில் வைக்கப்பட்டுள்ள புனித காலசத்தை வழிபட்டனர் அதன் தொடர்ச்சியாக யாகசாலையில் இருந்து புனித கழக நீரானது ஸ்ரீ பாலாஜி அம்மன் கோயில் வளாகம் சுற்றி வந்து சரியாக ஒன்பதரை மணி அளவில் கலசத்தில் கருட பகவான் வட்டமிட்டு புனித நீரானது ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ பாலமுருகன் பாலாஜி அம்மன் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டது நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் மேலும் ஸ்ரீ பாலாயி அம்மனின் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது தொடர்ச்சியாக மாபெரும் அன்னதானமும் வழங்கப்பட்டன.
Next Story



