முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
X
வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட் கொத்தவால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம் குறித்து ஆய்வு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட் கொத்தவால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ந. மிருணாளினி இன்று (02.02.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
Next Story