வல்லநாடு கண்மாய் புனரமைக்கும் பணிக்கு அடிக்கும் நாட்டு விழா
Pudukkottai King 24x7 |2 Feb 2026 9:34 AM ISTபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வல்லத்தராகோட்டை கிராமத்தில் உள்ள வல்லநாடு கண்மாய் புனரமைக்கும் பணிக்கு அடிக்கும் நாட்டு விழா அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வல்லத்தராகோட்டை கிராமத்தில் உள்ள வல்லநாடு கண்மாய் புனரமைக்கும் பணிக்கு அடிக்கும் நாட்டு விழா. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வல்லத்ரா கோட்டை கிராமத்தில் உள்ள வல்லநாடு கண்மாய் புனரமைக்கும் பணி நிகழ்ச்சியை நீர்வளத்துறை சார்பாக இன்று பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் சிவ வீ மெய்ய நாதன் கலந்து கொண்டு மூன்று புள்ளி 50 லட்சம் மதிப்பீட்டில் வல்லநாடு கண்மாய் புணரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டினார் வளநாடு கண்மாய் வழியாக பூவரசங்குடி வல்லத்ரா கோட்டை வாண்டாகோட்டை மணியம் பள்ளம் கல்லாங்காடு கத்தக்குறிச்சி மற்றும் 40 ஊரு கிராம பகுதியில் உள்ள விவசாயம் செய்வதற்காக விவசாயிகளுக்கு தேவையான நீர்ப்பாசன வசதி அமைப்பதற்காக இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். திமுக திருவரங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கே பி கே டி தங்கமணி வள்ளியம்மை ஒன்றிய செயலாளர் அரு வடிவேலு உதவி செயற்பொறியாளர் ராஜரத்தினம் செயற்பொறியாளர் சண்முகவேல் உதவி பொறியாளர் முகமது அப்துல்லா துணை அமைப்பாளர் மணியபலம் சுப்பிரமணி வண்டகோட்டை ராஜரத்தினம் கைக்குறிச்சி பழனியப்பன் உள்ளிட்ட மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story


