குளித்தலை அதிமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் அறிஞர் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு
Kulithalai King 24x7 |3 Feb 2026 1:10 PM ISTகுளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமையில் மலர் தூவி மரியாதை
பேரறிஞர் அண்ணா 57வது நினைவு நாளை முன்னிட்டு கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் அமைந்துள்ள அண்ணா திருஉருவ சிலைக்கு அதிமுக மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் வழிகாட்டுதலின்படி அதிமுக குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர். இதில் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், மகளிர் அணியினர், சார்பு அணி நிர்வாகிகள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
Next Story



