பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு

பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு
X
Dindigul
திண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் மணிக்கூண்டில் இருந்து அமைதி பேரணியாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார், மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story