திண்டுக்கல் எம்.எஸ்.பி. அரங்கத்தில்

Dindigul
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரா.S.S.நாகராஜன் அறிவியல் அறக்கட்டளை இணைந்து நடத்தும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா - 2026, நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று சிறப்பித்தார் இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Next Story