கள்ளக்குறிச்சி சுற்றுலா மாளிகையில், போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்...

X
Rishivandiyam King 24x7 |4 Feb 2026 8:12 AM ISTகள்ளக்குறிச்சி சுற்றுலா மாளிகையில், போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டத்தின் துறை சார்ந்த பணிகள் குறித்து, மாண்புமிகு தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் *#எஸ்_எஸ்_சிவசங்கர்* அவர்கள் கலந்தாலோசித்தார்..
கள்ளக்குறிச்சி சுற்றுலா மாளிகையில், போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டத்தின் துறை சார்ந்த பணிகள் குறித்து, மாண்புமிகு தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் #எஸ்_எஸ்_சிவசங்கர் அவர்கள் கலந்தாலோசித்தார்.. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அவர்கள், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு #தா_உதயசூரியன்_Bsc_MLA அவர்கள், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு #வசந்தம்_க_கார்த்திகேயன்_Bsc_MLA அவர்கள், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு #A_J_மணிக்கண்ணன் MLA அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்...
Next Story
