கள்ளக்குறிச்சி: திமுக பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சி...

X
Rishivandiyam King 24x7 |4 Feb 2026 10:37 AM ISTகள்ளக்குறிச்சி திமுக மாவட்ட பிரதிநிதி சத்யா முருகன் அவர்கள் இல்ல திருமண விழா வசந்தம். கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட விசிக மாவட்ட செயலாளர் மதியழகன்மணமக்களை வாழ்த்தினார்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் வசந்தம் அவர்களின் தளபதி மாவட்ட பிரதிநிதி சத்யா முருகன் அவர்களின் புதல்வி திருமண வரவேற்ப்பு விழாவில் விசிகமாவட்ட செயலாளர் இரா. மதியழகன் அவர்களின் தலைமையில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய போது, மேலும் இதில் திமுக நிர்வாகி கண்ணதாசன் மேலும் பலர் உடன் இருந்தனர்
Next Story
