திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டியில் ஜல்லிக்கட்டு
X
Dindigul King 24x7 |6 Feb 2026 8:30 AM ISTDindigul
கொசவபட்டி ஜல்லிக்கட்டு திண்டுக்கல் அருகே உள்ள கொசவபட்டி கிராமத்தில் புனித உத்திரிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 800 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு. ஜல்லிக்கட்டு போட்டியை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்
Next Story
