மக்கள் வரிப்பணம் இனிக்குது சேவை செய்ய கசக்கிறதா மாநகராட்சி நிர்வாகத்திற்கு..?*

மக்கள் வரிப்பணம் இனிக்குது சேவை செய்ய கசக்கிறதா மாநகராட்சி நிர்வாகத்திற்கு..?*
X
Dindigul
திண்டுக்கல் மாநகராட்சி இரண்டாவது வார்டு சிவாஜி கணேசன் 2வது தெருவில் கடந்த பத்து நாட்களாக பாதாள சாக்கடை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது இதுகுறித்து அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர் இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில் இவ்வாறு அலட்சியமாக செயல்படும் அரசு அதிகாரிகள் மீதும் ஒப்பந்ததாரர் மீதும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
Next Story