கள்ளக்குறிச்சி: கிராமங்கள் இயக்கப்படும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க மக்கள் கோரிக்கை!

கள்ளக்குறிச்சி: கிராமங்கள் இயக்கப்படும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க மக்கள் கோரிக்கை!
X
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் கள்ளக்குறிச்சி பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் கள்ளக்குறிச்சி பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை கள்ளக்குறிச்சியில் புதியதாக திறக்கப்பட்டுள்ள புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, சேலம், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் கிராமங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் மீண்டும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்களும் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story