நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

X
Pudukkottai King 24x7 |8 Feb 2026 11:06 AM ISTபுதுக்கோட்டை வடக்கு மாவட்டம் புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம் செம்பாட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம் செம்பாட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார். கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் RR.சாமிநாதன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் செ.அசோக் பாண்டியன், மாநில விவசாய தொழிலாளரணி துணை தலைவர் த.சந்திரசேகர், மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் புத்தாம்பூர் சுப்பையா, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் VNM.பாலு, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் VGR.மணிவண்ணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மாவட்ட சுகாதார அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று பயனடைந்தனர்.
Next Story
