அத்தனூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்...

X
Rasipuram King 24x7 |9 Feb 2026 9:16 PM ISTஅத்தனூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்தனூர் பேரூராட்சியில் பணிபுரியும் 40 . மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை ஒன்றிய ஆத்மா குழு தலைவர் ஆர்.எம்.துரைசாமி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், அத்தனூர் பேரூராட்சி தலைவர் சின்னசாமி, துணைத் தலைவர் கண்ணன், செயல் அலுவலர் விஜயன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட, அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story
