பொய்கை மாட்டு சந்தையில் ரூ.1 கோடி வர்த்தகம்!

பொய்கை மாட்டு சந்தையில் ரூ.1 கோடி வர்த்தகம்!
X
வேலூர் மாவட்டம் பொய்கை மாட்டு சந்தையில் ரூ.1 கோடிக்கு வர்த்தகம் ஆனது‌.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பொய்கையில் வாரம்தோறும் செவ்வாய்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.அதன்படி இன்று (மார்.25) நடந்த சந்தையில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.கறவை மாடுகள் ரூ. 30 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டது. கோடைக்காலம் துவங்கும் நிலையில் சந்தையில் ரூபாய் ஒரு கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story