ராணிப்பேட்டையில் கட்டணமில்லா குரூப்-1 பயிற்சி வகுப்பு

X
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 காலி பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள ராணிப்பேட்டை மாவட்ட சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04172 291400 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Next Story

