பொன்னமராவதியில் 1 டன் புகையிலைப் பொருட்கள் எரிப்பு!!

குற்றச் செய்திகள்
பொன்னமராவதி காவல் நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 1 டன் அளவிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பொன்னமராவதி குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவின் பேரில் காவல்துறை ஆய்வாளர் பத்மா தலைமையில் தேனி மலையில் உள்ள காட்டு பகுதியில் தீயிட்டு கொளுத்தி அளித்தனர்.
Next Story