ஆகஸ்ட் 1ஆம் தேதி முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

X
சிவகங்கை மாவட்டத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி காரைக்குடி வார்டு எண்: 27,28,29 விசாலாட்சி மஹாலிலும், இளையான்குடி வார்டு எண்: 13,14,15,16,18 M.M மஹாலிலும், ஆலவிலாம்பட்டி சமூதாயக்கூடத்திலும், முசுண்டப்பட்டி சமூதாயக்கூடத்திலும், காட்டாம்பூர் சமூதாயக்கூடத்திலும், முத்தனேந்தல் சமுதாயக்கூடத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமானது நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தகவல் தெரிவித்துள்ளார்
Next Story

