ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தடை விதிப்பு

X
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 6வது பிளாட்பார்ம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் ரயில்வே நடை மேம்பாலம் இடிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக வருகின்ற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அந்தப்பாலம் வழியாக பொதுமக்கள் நடந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆறு மாத காலம் புதிய நடை மேம்பாலம் கட்டும் பணி நடைபெற உள்ளது.
Next Story

