செப்டம்பர் 1ம் தேதி காரியாபட்டி பேரூராட்சியில் புரட்சித்தமிழர் எடப்பாடியாரின் "மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்!" எழுச்சிப் பயணம் குறித்து பொதுமக்கள் மத்தியில் ஒன்றிய கழக

செப்டம்பர் 1ம் தேதி காரியாபட்டி பேரூராட்சியில் புரட்சித்தமிழர் எடப்பாடியாரின் மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்! எழுச்சிப் பயணம் குறித்து பொதுமக்கள் மத்தியில் ஒன்றிய கழக
X
செப்டம்பர் 1ம் தேதி காரியாபட்டி பேரூராட்சியில் புரட்சித்தமிழர் எடப்பாடியாரின் "மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்!" எழுச்சிப் பயணம் குறித்து பொதுமக்கள் மத்தியில் ஒன்றிய கழகச் செயலாளர் தோப்பூர் கே.முருகன் தலைமையில் அதிமுகவினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம்*
காரியாபட்டி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் வரும் செப்டம்பர் 1ம் தேதி காரியாபட்டி பேரூராட்சியில் புரட்சித்தமிழர் எடப்பாடியாரின் "மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்!" எழுச்சிப் பயணம் குறித்து பொதுமக்கள் மத்தியில் ஒன்றிய கழகச் செயலாளர் தோப்பூர் கே.முருகன் தலைமையில் அதிமுகவினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காரியாபட்டி பேரூராட்சி பகுதியில் வரும் செப்டம்பர் 1ம் தேதி கழகப் பொதுச் செயலாளர், வருங்கால முதல்வர் புரட்சித்தமிழர் எடப்பாடியாரின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் குறித்து பொதுமக்கள் மத்தியில் கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடியார் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை எடுத்துக்கூறி காரியாபட்டி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தோப்பூர் கே.முருகன் தலைமையில் அதிமுகவினர் துண்டுபிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் அறிவுறுத்தலின் படி, காரியாபட்டி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ்.கல்லுப்பட்டி, புல்லூர், தொடுவன்பட்டி, மீனாட்சிபுரம், கடம்பன்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் காரியாபட்டி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தோப்பூர் கே.முருகன் தலைமையில் அதிமுகவினர் வீடு வீடாகச் சென்று எடப்பாடியாரின் எழுச்சிப் பயணம் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். மேலும் விவசாய நிலங்களில் வேலை செய்த பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கி கூறி துண்டுபிரசுரங்களை அதிமுகவினர் வழங்கினர். மேலும் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுகவினரை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்ற நிலையில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக மகத்தான வெற்றி பெற்று எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.
Next Story