மரவள்ளி கிழங்குக்கு டன்1க்கு கொள் முதல் விலை ரூ15 ஆயிரம் கிடைத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க கோரி திருச்செங்கோட்டில்தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Tiruchengode King 24x7 |9 Oct 2025 1:54 PM ISTமரவள்ளி கிழங்குக்கு டன்1க்கு கொள் முதல் விலை ரூ15 ஆயிரம் கிடைத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்செங்கோடுபழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை முன்புசங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் தோழர். கே பூபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மரவள்ளி கிழங்குக்கு டன்1க்கு கொள் முதல் விலை ரூ15 ஆயிரம் கிடைத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் தோழர். கே பூபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ. ஆதிநாராயணன் சிறப்புரையாற்றினார். மாவட்ட துணை தலைவர்கள் என். ஜோதி ஆர். வேலாயுதம் மற்றும் திருச்செங்கோடு ஒன்றிய தலைவர் ஏ.ஆர்.முத்துசாமி, மல்லசமுத்திரம் ஒன்றிய தலைவர் எல்.பி .மனோகரன் எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் ஆர் .குப்புசாமி, ஒன்றிய பொருளாளர் சி. பெரியசாமி கபிலர்மலை ஒன்றிய தலைவர் ஜே. கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். தமிழ்நாடு விவசாயிகள்சங்க மாவட்ட குழு உறுப்பினர் தோழர். தங்கரத்தினம், சிபிஎம் நகர செயலாளர் தோழர். எஸ். சீனிவாசன் திருச்செங்கோடு ஒன்றிய முன்னாள் செயலாளர்.ஆர். மனோகரன் வழக்கறிஞர் சேகரன் சிஐடியு ராயப்பன் உள்பட ஏராளமான விவசாயிகள்ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Next Story


