சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1கோடியே 27 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டிடத்தை காணொலி மூலம் முதல்வர் திறப்பு.

X
ஆரணி அடுத்த சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1கோடியே 27 லட்சம்மதிப்பிலான புதிய 6 வகுப்பறை கட்டிடங்களை காணொலி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்ததை முன்னிட்டு சேவூரில் ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். சேவூர் ஊராட்சிமன்ற தலைவர் ஷர்மிளா தரணி அனைவரையும் வரவேற்றார். உடன் ஆரணி தொகுதி பொறுப்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன், நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, மாவட்டதுணைசயெலாளர் ஜெயராணிரவி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றியசெயலாளர்கள் மாமது, மோகன், ஒன்றியகவுன்சிலர் சுகுமார், தகவல்தொழில்நுட்ப நிர்வாகி மணிமாறன், பள்ளி தலைமையாசிரியர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story

