சேனைத்தலைவர் மகாஜன சங்க சமுதாயகூட கட்டிட பணிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 1லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

சேனைத்தலைவர் மகாஜன சங்க சமுதாயகூட கட்டிட பணிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி  1லட்சத்து  50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
X
சேனைத்தலைவர் மகாஜன சங்க சமுதாயகூட கட்டிட பணிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 1லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
சிவகாசியில் சேனைத்தலைவர் மகாஜன சங்க சமுதாயகூட கட்டிட பணிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 1லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். விருதுநகர் மாவட்டத்தில் யார் உதவி என்று கேட்டு வந்தாலும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜி நிதி உதவி செய்து வருகிறார்.இதன் ஒரு பகுதியாக சிவகாசி சாரதாநகர் மேற்கு சேனைத்தலைவர் மஹாஜன சங்க சமுதாயகூட கட்டிட கட்டுமான பணிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 1 லட்சத்து50ஆயிரம் ரூபாயை நிதியுதவியாக சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார்.நிதி உதவி பெற்றுக் கொண்ட சேனைத்தலைவர் மஹாஜன சங்க நிர்வாகிகள் ராஜேந்திரபாலாஜிக்கு மனமார நன்றி தெரிவித்துக் கொண்டனர்...சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் தொடர்ந்து மக்கள் பணி செய்து வரும் ராஜேந்திரபாலாஜியை விருதுநகர் மாவட்ட மக்கள்பாராட்டி வருகின்றனர் ...
Next Story