உடுமலை நவநீதகிருஷ்ணன் கோவிலில் 10ம் நாள் விழா

உடுமலை நவநீதகிருஷ்ணன் கோவிலில் 10ம் நாள் விழா
திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை பெரிய கடை வீதியில் உள்ள நவநீதகிருஷ்ண கோவிலில் கடந்த 27ஆம் தேதி முதல் ஜெயந்தி உற்சவ விழா நடைபெற்றது .தினமும் பல்வேறு அலங்காரங்களில் கிருஷ்ணன் அருள் பாலித்த நிலையில் இன்று இறுதி நாளான 10 நாளில் ரங்க மன்னார் ஆண்டாள் சேர்த்தி சேவை, வாரணம் ஆயிரம் பாசுரங்கள்சேவை ,சாற்று முறை தீர்த்த பிரசாதம் கோஷ்டி உள்ளிட்டவை நடைபெற்றது இந்த நிகழ்வில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்
Next Story