ஆவடியில் அதிகபட்சமாக 10 செ. மீ மழை பதிவாகியுள்ளது

ஆவடியில் அதிகபட்சமாக 10 செ. மீ மழை பதிவாகியுள்ளது
ஆவடியில் அதிகபட்சமாக 10 செ. மீ மழை பதிவாகியுள்ளது
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் மழை : கும்மிடிப்பூண்டி பொன்னேரி பகுதியில் மழை இல்லை திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பதிவான மழை அளவு விவரம் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மற்றும் சுற்று வட்டாரங்களில் 10.8 சென்டிமீட்டர் மழை பதிவானது செங்குன்றம் 6.1 சென்டிமீட்டர் பள்ளிப்பட்டு 4 சென்டிமீட்டர் ஆர் கே பேட்டை 3.4 சென்டிமீட்டர் சோழவரம் 5.6 சென்டிமீட்டர் பூவிருந்தவல்லி 3 சென்டிமீட்டர் திருவாலங்காடு 2.4 சென்டிமீட்டர் தாமரைப்பாக்கம் 3.7 சென்டிமீட்டர் திருவள்ளூர் 4.5 சென்டிமீட்டர் ஊத்துக்கோட்டை 5 மில்லி மீட்டர் என மழை பதிவானது ஆனால் கும்மிடிப்பூண்டி பொன்னேரி பகுதியில் மழை இல்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 475 40 மில்லி மீட்டர் பதிவானது மாவட்டத்தின் சராசரி மழை அளவு 31.69 மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Next Story