புதுக்கோட்டையில் 10 டன் குப்பைகள் அகற்றம்!

நிகழ்வுகள்
புதுகை நகரப் பகுதியில் நேற்று ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது வீடுகளில் வியாபார ஸ்தலத்தில் அரசு அலுவலகத்தில் 2 சக்கர வாகனம் 4 சக்கர வாகனம் லாரி பேருந்து நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. அவர்கள் பயன்படுத்திய வாழை கட்டை பூசணி வாழைஇலை பூக்கள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றும் மணி இன்று காலை 5 மணிக்கு நடைபெற்றது இதுவரை 10 டன் குப்பைகளை அகற்றப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story