ஊத்தங்கரை அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
Krishnagiri King 24x7 |1 Jan 2025 12:01 AM GMT
ஊத்தங்கரை அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள சென்னப்ப நாயக்கனூர் சிவகுமார் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை கார்த்திக் (30) என்பவா் விளை நிலையத்தில் மேய்த்துக் கொண்டிருந்தார். ஆப்போது திடீரென ஆடு கத்தும் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது, 10 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பு ஒன்று ஆட்டை விழுங்கி கொண்டிருப்பது பார்த்து பதறி இதுகுறித்து கார்த்திக் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த வனத்துறையினா், புதரில் மறைந்திருந்த 10 அடி மலைப்பாம்பை பிடித்து ஒன்னகரைக் காப்புக் காட்டில் விடுவிக்கபட்டது.
Next Story